Tuesday, December 25, 2012

வெட்கி தலை குனிவோம்

வெட்கி தலை குனிவோம்






தோன்றிய அணைதுக்கும் முடிவும் உண்டு , அது சச்சின் னுக்கும் பொருந்தும்,

முடிவு எப்படி என்பதுதான் ???????

இந்திய கிரிக்கெட் அணியின் முதுகு எலும்பாக இருந்தவர், அவர் ஆட்டம் 


இழந்தாள் இந்திய தோற்கும் என்ற நிலை இருந்தது, இந்திய கிரிக்கெட் என் 


உலக கிரிக்கெட் அடுத்த நிலைக்கு எடுத்து சென்றவர்,


இப்படி பட்ட சிறந்த வீரரை இன்று நாம் இழந்து இருக்கிறோம், ஓய்வு 

பொதுவானது அனால் இவரின் ஓய்வு கண்டிப்பாக விருப்ப ஓய்வு கிடையாது, 


இந்திய மக்களும், குறிப்பாக இந்திய ஊடகங்களும் அவர் மேல் தினித்த 


ஒன்று, அளவுக்கு அதிகமான விமர்சனங்களால் அவரை இந்த நிலைகு நாம் 


தள்ளி இருக்கிறோம்

இந்திய அணி தள்ளாடிய போது தன் தோளில் தூக்கி சுமந்த அவரை, அவர் 

தள்ளாடிய போது தூக்கி சுமக்க / தோள் கொடுக்க வேன்டிய நாம் அவரை கிழ 

தள்ளி விட்டோம்

ஒரு ஒரு முறையும் எதிர் அணி வீரர்கள் அவரை ஆட்டம் இழக்க செய்த 

போது மீண்டும் அடுத்த ஆட வருவர்,

இன்று நாம் அவரை மொத்தமாக ஆட்டம் இழக்க செய்த மீண்டு வரவே 


முடியாதாபடி செய்த விட்டோம்

இழப்பு இந்திய மக்களாகிய நமக்குத்தான் அவருக்கு இல்லை

என்றும் திறமையை மதிக்க மறந்தவர்கள் நாம்

Monday, July 23, 2012

கம்மல்


கம்மல்




உன் காதோரம் ஆடும்  

கம்மல் ........ 


உன் கழுத்தை மட்டும் 

உரசவில்லை....! 


என் மனதையும் கூட.........



அன்புடன் 
கமல்

Monday, June 25, 2012

என் இந்திய


என் இந்திய 

அன்பான இந்திய மக்ககளே ,



இந்த படத்தில் உள்ள அவல நிலை கண்டிப்பாக நமக்கும் வரும் அதில் எந்த மாற்றமும் இல்லை,

அது
இன்றா நாளைய என்பது மட்டுமே ??????

காரணம் உலகமயமாக்கல் என்ற பெயாரால் நாம் நம்முடைய விவசாய நிலங்களை விவசாயிகளையும் அழித்து கொண்டு இருக்கிறோம்
மக்கள் தொகை வளர்சிக்கு ஏற்ப உள்நாட்டு தானிய உற்பத்தி இல்லை

இந்த நிலை மாற வேண்டுமானால் அரசாங்கம்1975 முன்பு எவை எல்லாம் விவசாய நிலங்களாக இருந்ததோ அவை மிண்டும் விவசாய நிலங்களாக  மாறவேண்டும்

அணைத்து விவசாய நிலங்களும் அரசே எடுத்து கொள்ளவண்டும்

அணைத்து குடிமக்களுக்கும் விவசாயம் கட்டயம் ஆக்கப்படவண்டும்

உண்மை கசகவா செய்யும் ஆனால் அது உண்மையே

KK

Saturday, June 2, 2012

நெஞ்சம் இனித்தவலே


என் நெஞ்சம் இனித்தவலே நெருஞ்சிமுள்ளாய் மாரியவலே

உன் கண்கள் பேசும் வார்தைகள் இனிக்குதடி

அனால் ................!

உன் உதடுகள் பேசும் வார்தைகள் கசக்குதடி



காதலுடன் ....

கமல் 

Friday, May 25, 2012

பேப்பரும் பேனாவும்


கவிதை











நீயும் நானும் ஒன்று சேரவில்லை என்றாலும்

கவிதை என்ற பெயரால்,

தினமும் ............

பேப்பரும் பேனாவும்

 ஒன்று சேருகிறது.............!


அன்புடன்
கமல் 

Tuesday, May 22, 2012

பௌர்ணமி


பௌர்ணமி 

நிலவுக்கு ஒரு நாள் தான் பௌர்ணமி
ஆனால்.........

பெண்களின் பார்வையில் ஆண்களுக்கு என்றுமே
பௌர்ணமி!

அன்புடன்
KK