Saturday, January 18, 2020

சொந்தம்


  
சொல்லிவிட்டு செல்லவில்லை என்றால்........ 

நம் சொந்தம் இல்லை என்று ஆகிவிடுமா????

சொல்லாமல் செல்வது தானே நம் சொந்தம் !!!!


 காதலுடன் -  கமல்